மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Kanmani
Age 86August 20, 1931 – September 29, 2017
- Born in
- Inuvil West
- Lived in
- Inuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கண்மணி அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி(சுவிஸ்), பாலச்சந்திரன்(அவுஸ்திரேலியா), உமாமகேஸ்வரன்(கனடா), குகானந்தன்(வவா- சுவிஸ்), நித்தியகலா(லண்டன்), சிவகலா(ஜெர்மனி), மஞ்சுளா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், சுவாமிநாதன், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தில்லையம்பலம்(காந்தி- சுவிஸ்), தேவகனி(அவுஸ்திரேலியா), யோகராணி(கனடா), இராஜேஸ்வரி(வசந்தா- சுவிஸ்), கணேசமூர்த்தி(லண்டன்), சிவசோதிநாதன்(ஜெர்மனி), சிவபாலசுப்பிரமணியம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சங்கீதா- சசிக்குமார், சிவகீர்த்தி- கோபிதா, தேவமது- மஞ்சுதன், திவாகர்- பிரேமலதா, பிரியதர்சினி- அஜந்தன், பரந்தாமன்- ராம்ஷி, சுந்தரிஷி, லதீசன்- கார்த்திகா, நிலானி- ஆதவன், சுபானி- துஷாலன், பிரகலன், பிரதாபன், ஜனார்த்தனன், வினுதன், பவித்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சம்யுக்தா, ஹரிராம், மகிழினி, மகிழ்வேல், மிருணாளினி, சியாமளன், சாரங்கி, மைதிலி, மித்திரா, அன்னலக்சுமி, டானியா, யெசெனியா, காருண்யன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இணுவில் மேற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

