1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Velupillai Kulasingham
Age 80September 29, 1938 – March 4, 2019
- Born in
- Thellipalai Veemankamam
- Lived in
- Ezhalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை குலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!
சுமைகளை நீங்கள் சுமந்து
இமைகளாய் எமை காத்தீர்கள்
ஆண்டுகள் ஆனதென்ன
ஆறாது எம் துயரம்
உங்களை அன்றாடம் நாம் கனவில் காண்கின்றோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகிறோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

