மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Maheswaran
Age 65July 27, 1951 – July 5, 2017
- Born in
- யாழ் கச்சேரியடி
- Lived in
- யாழ் கச்சேரியடி
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் கணவரும்,
கிரிசாந்தினி, மதுசாந்தினி, குணசாந்தினி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமசிவம், ரங்கநாதன் மற்றும் பத்மநாதன், பரமேஸ்வரன், சோதிநாதன் ஆகியோரின் சகோதரரும்,
லோகேஸ்வரன், கமலநாதன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற நல்லதுரை, சந்திரகுமாரி, செல்வகுமாரி, பாலேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
ஜனன், ஹரினன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

