31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Velupillai Mylerumperumal
Age 71January 4, 1945 – October 20, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 19-11-2016 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03.00மணி வரை 52 Benhill Avenue, Sutton, Surrey, SM1 4DP என்னும் முகவரியில் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் நாங்கள் அழைக்க மறந்த அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

