Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velupillai Paramanathan

In loving memory of

Velupillai Paramanathan

Age 83April 17, 1934 – January 15, 2018

Born in
Madduvil south
Lived in
Fredericia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Fredericia வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சோதிமலர் அவர்களின் இணைபிரியா அன்புக் கணவரும்,

பத்மலோஜினி(இலங்கை), வசந்தராசன்(டென்மார்க்), சிவராசன்(ஐக்கிய இராச்சியம்), உதயராசன்(சுரேஸ்- ஜெர்மனி), பத்மசீலி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அருமைநாதன், யோகேஸ்வரி(நளினி), வயலற், சுவர்ணகலா, நடனசபேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தியாகராஜா, காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னத்தம்பி, பொன்னம்பலம் ஆகியோரின் இணைபிரியாச் சகோதரரும்,

நாகேஸ்வரி(கமலா), பாக்கியம், காலஞ்சென்றவர்களான நாகம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவிகாந், சஞ்சய்காந், சசிரேகா(துர்க்கா), பௌசிகா, ஸ்ரெபியா, றொசாந், பௌசிகன், றஸ்மிதா, கௌசிகன், வசீகரன், சூர்யா, சுவேனியா, வினுஷன், ஜனுஷன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சறோன் அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.