Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velupillai Ratnam

In loving memory of

Velupillai Ratnam

Age 85November 20, 1930 – January 6, 2016

Born in
Karainagar Varivalavu
Lived in
Nelliyadi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 06-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பாலத்துரை கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கணேசலிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(இரத்தினம் புடவையகம் நெல்லியடி), தியாகலிங்கம்(நோர்வே), சறோஜினிதேவி, விஜயலிங்கம்(கனடா), யோகேஸ்வரி(ஆசிரியை- யா/மானிப்பாய் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், கதிரவேலு, தங்கமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பூங்குலரூபி(கனடா), சிவனேஸ்வரி, புஸ்பராணி(நோர்வே), தர்மலிங்கம்(பிள்ளையார் ஸ்ரோர்ஸ்- மல்லாவி), துஸ்யந்தி(கனடா), கேதீஸ்வரன்(ஆசிரியர்- யாழ். காரைநகர் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணதீபன், குமரன், கயலக்‌ஷன், மயூரன், ஆரதி, அகீசன், அனுசூயன், அருந்தசா, தனுசியா, வித்தியா, வினோகரன், பிரணவன், சாதனா, கிருத்திகன், ஸ்ரீநாராயணி, அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது வாரிவளவு இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வாரிவளவு,
காரைநகர்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.