நன்றி நவிலல்

In loving memory of
Velupillai Sambasivam
Age 85June 23, 1934 – September 28, 2019
- Born in
- Suruvil
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சாம்பசிவம் அவர்களின் நன்றி நவிலல்.
கடந்த 28-09-2019 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவரின் மரணச் செய்தி கேட்டு நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு கணணீர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்மாலைகள், மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் மற்றும் இறுதித் தருணத்தில் பலவழிகளிலும் எமக்கு உறுதுணையாக இருந்து உதவிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

