மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Seenimuththu
Age 80September 5, 1937 – November 6, 2017
- Born in
- Chempianpattu
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சீனிமுத்து அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சீனிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மகாலிங்கம்(மகான்- லண்டன்), குணலிங்கம்(ராஜன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, கைலாயப்பிள்ளை, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலநாகேஸ்வரி(கமலா- லண்டன்), ஜெகதீஸ்வரி(ஜெகா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துஷீதரன்(லண்டன்), கல்பனா, கீர்த்தனா, கௌதமி, கார்த்திகன்(சுவிஸ்), ஏகாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

