Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velupillai Thiyagarajah

In loving memory of

Velupillai Thiyagarajah

Age 87March 19, 1933 – March 2, 2021

Born in
Madduvil south
Lived in
Madduvil south

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராசா அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), தனலட்சுமி(கனடா), தனபாலசிங்கம்(டென்மார்க்), கேசவலட்சுமி(இலங்கை), பாக்கியலட்சுமி(ஜேர்மனி), சாந்தலட்சுமி(ஜேர்மனி), வசந்தலட்சுமி(பிரான்ஸ்), தர்மராசசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாதேவி(ஜேர்மனி), பாலகிருஸ்ணன்(கனடா), இராஜாம்பாள்(டென்மார்க்), கெளரிராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான நவரட்ணம், கெளரிபாலா மற்றும் சிவபாதசுந்தரம்(பிரான்ஸ்), கேமலதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னத்தம்பி, பொன்னம்பலம், பரமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, பரமேஸ்மரி மற்றும் நாகேஸ்வரி, சோதிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லபிரன், லகிஷ், சுமதி- விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), சுதாகரன்- பிரபா(சுவிஸ்), சுஜந்தன் - பாமினி(கனடா), சுகி- பிரபாகரன்(சுவிஸ்), ஆரணி, அபிலாஷ், அனோஜன், அனுஜா, சகியா, ஆஷா- மகிந்தன்(ஜேர்மனி), அபிரா, நீரா, அபர்ணா- பிரணவன்(பிரான்ஸ்), சன்யா, சபேஷா, லக்‌ஷா, லதன், லவின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கஜானா- ரொம்(ஜேர்மனி), கஜானன், தீபிகா- தர்சன்(சுவிஸ்), அக்‌ஷா, தஸ்மிக்கா, சாய்ரோன், சஸ்மித், சாய்மிரா, றஜித், றியானா, அமிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை மலர் மகள் வீதி, மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.