மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Thiyagarajah
Age 77March 26, 1941 – March 8, 2019
- Born in
- Mirusuvil
- Lived in
- Mullai Kumuzamunai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை குமுழமுனையை வசிப்பிடமாகவும், யாழ். கட்டப்பிராய் குழுக்கண்டி வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராசா அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஜினி(பிரான்ஸ்), சுதாஜினி(பிரான்ஸ்), சுதன்(கனடா), சுபாஸ்(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமார்(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(பிரான்ஸ்), நந்தரூபி(கனடா), அனித்தா(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. பரமநாதன்(லண்டன்), கிருஸ்ணபிள்ளை(கனடா), சிவக்கொழுந்து(நீர்வேலி), இராசலட்சுமி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்- கண்டாவளை), சிவமணி(பிரான்ஸ்), பாக்கியம்(கனடா), புஸ்பநாதன்(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிஷனன், பௌசிகன், யசிகன், அவினாஷ், அபிஷ்னா, ஹரிணிகா, மதுஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

