மரண அறிவித்தல்

In loving memory of
Veluppilai Perampalam
Age 68April 23, 1948 – March 3, 2017
- Born in
- Meesalai North
- Lived in
- Meesalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வடக்கு வேம்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி, கங்கா, யமுனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிதம்பரநாதன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
விமலநாதன், சுரேன், மன்மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சன்சிகா, ஆருஷ், ஆன்சியா, அக்ஷயா, ஆரோன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கொடிகாமம்,
மீசாலை வடக்கு,
வேம்பிராய்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

