Aruthal

நன்றி நவிலல்

Photo of Veluppillai Ganesalingam

In loving memory of

Veluppillai Ganesalingam

Age 67November 14, 1952 – December 14, 2019

Born in
Kokkuvil West
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிவன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வு 09-01-2020 வியாழக்கிழமை அன்று கீரிமலை தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிரியை நிகழ்வு 11-01-2020 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:

இல. 76,
சிவன்கோவில் வீதி,
தோணிக்கல்,
வவுனியா

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · December 15, 2019மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.