Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veluppillai Kanapathipillai

In loving memory of

Veluppillai Kanapathipillai

Age 76April 27, 1941 – July 17, 2017

Born in
Karaveddy
Lived in
Karaveddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி மத்தி சந்துபனை மருதவளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா(நாகம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன்(லண்டன்), அருட்செல்வி(லண்டன்), காலஞ்சென்றவர்களான பரணிதரன், கலைச்செல்வி மற்றும் கோணேஸ்வரன்(இலங்கை), தவச்செல்வி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கண்ணகை, இலட்சுமிப்பிள்ளை, ஆறுமுகம் மற்றும் கண்மணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜி(லண்டன்), செல்வராஜா(லண்டன்), விஜிதா(இலங்கை), மயூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, வேலுப்பிள்ளை மற்றும் செல்லத்துரை, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனிஷா(லண்டன்), விதுன்(லண்டன்), சோபியா(லண்டன்), அபிலாஷ்(லண்டன்), சாருஜா(லண்டன்), லேதுஜன்(இலங்கை), சங்கவி(இலங்கை), மகிசா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை முகவரி:
மருதவளம், சந்துபனை,
கரவெட்டி மத்தி,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

லண்டன் முகவரி:
15 Wards Rd,
Ilford IG2 7BA,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.