Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veluppillai Mandaleshwaran

In loving memory of

Veluppillai Mandaleshwaran

Age 77March 29, 1938 – February 27, 2016

Born in
Suthumalai
Lived in
Paris

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மண்டலேஷ்வரன் அவர்கள் 27-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, திருச்செல்வம் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற பாலவிநாயகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியமலர்(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கமலேஷன், கம்ஷாயினி(லண்டன்), கபாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற யோகேஷ்வரி, புவனேஷ்வரி, விக்னேஷ்வரன், நகுலேஷ்வரி, பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாரிமோகன்(லண்டன்), மனோகரன்(கோபி- பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற தேசிகநாதன், புவனேந்திரன்(இலங்கை), றோஸ்(லண்டன்), காலஞ்சென்றவர்களான லட்சுமிகாந்தன், திருகரன், மற்றும் சரவணபவானந்தன்(இலங்கை), கமலேஷ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, ரட்ணசபாபதி, மாணிக்கசபாபதி, யோகராஜா, மற்றும் நாகேந்திரம், கனகசுந்தரம்(அவுஸ்திரேலியா), செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஷாந்த், தவிஷா, தஷானா, ரிபிஷாந்த், ஜபிஷன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

வனிதா, அபர்ணா, லக்‌ஷாயினி, குபேந்திரா, லக்‌ஷ்மன், லிங்கேஷ்வரன், அபேந்திரா, ஆரணி, சுபோஷினி, குணேஷ்வரன், ரஜீந்திரா, சுகீர்த்தனா, சிவாந்தன், சுகந்தி, சரண்யா, ரம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

த்ரிஷா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.