Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veluppillai Nackkinarrkkiniasivam

In loving memory of

Veluppillai Nackkinarrkkiniasivam

Age 74January 30, 1943 – November 24, 2017

Born in
Vaddukoddai
Lived in
Colombo, United Kingdom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்(அம்பலத்தாச்சி) அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமராவதி பொற்கொடி ஆச்சி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தேவாமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தங்கமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அருட்சிகாமணி, ஜெயதேவி, ஜெயக்குமார், ஜெயமோகன், கலாரஜனி, காலஞ்சென்ற ஜெயதாஸ், கலாரஞ்சன், ஜெயானுஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எழில்வண்ணன்(பிரித்தானியா), மணிவண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரா, தருசினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற அமரா மற்றும் சஞ்சிதா, சாகரி, சாரணி ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சற்குணவதியம்மா, தீபதூபநாதபிள்ளை மற்றும் நாகேஸ்வரியம்மா, காலஞ்சென்ற பூலோகநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பொன்னையா, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், தங்கவடிவேல் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற வனசன் மற்றும் அசலா, மாலதி, ஜெயா, நிமல்ரஞ்சன், திருவருட்செல்வன், வசந்தராசா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், பார்வதிதேவி, சிவாஜினி, நிர்மலா, சிவச்சரன், யோகசரன், பத்மசரன், நடனசரன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

ஜானகி, யோகன், மேனகா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 283 Frances St,
Woolwich, London,
SE18 5LA,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.