மரண அறிவித்தல்

In loving memory of
Veluppillai Nadarajah
Age 86March 4, 1931 – September 23, 2017
- Born in
- Kandy
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைச் சேர்ந்தவரும், கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார்(கண்ணன்– நோர்வே), ரஞ்சினி(யமுனா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹேமமாலினி(மீனா- நோர்வே), சத்தியன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோஜினி, நிரோசினி, லக்ஷ்மி, கவிஷ்வா, கணேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் AF Raymond Parlor எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொறளை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Vellupillai Nadarajah from Karai Nagar, Was Born in Kandy, lived in Colombo Passed Away Peacefully on Saturday 23rd September 2017.
Beloved Husband of Sivapakiam(Srilanka),
Father of Rajkumar(Kannan- Norway), Ranjni(Yamuna- London),
Father-in-law of Hemamalini(Meena- Norway), Saththiyan(London),
Loving Grandfather of Logini, Niroshni, Lakshumie, Gavisva and Ghanesh,
This notice is provided for all family and friends.
Home Address:
A5/f33, Blomendhal Flats,
Kotahena,
Colombo.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

