மரண அறிவித்தல்

In loving memory of
Veluppillai Subramaniam
Age 81May 29, 1935 – June 10, 2016
- Born in
- Maravanpulavu
- Lived in
- Varani
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், வரணி குடமியனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுப்பிரமணியம் சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா, தயாகரன், பிரபாகரன், பிறேமளா, சுபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரன், நளாயினி, தர்ஷி, ஆனந்தரூபன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உமாதர்ஷன், காயத்திரி, கவிஷா, யவிஷா, டிலக்சன், அனொக்ஷா, அஸ்வத், எனிஸ், இனியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

