மரண அறிவித்தல்

In loving memory of
Vengatachalam Rajaratnam
Age 82December 29, 1933 – February 4, 2016
- Born in
- Tellippalai
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட வெங்கடாசலம் இராஜரத்தினம் அவர்கள் 04-02-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெங்கடாசலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை குருக்கள் மனோன்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றேவனாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிச்சந்திரன்(ஜெர்மனி), ஜெயச்சந்திரன்(ஜெர்மனி), ஜெயகௌரி(சுவிஸ்), ஜெயந்தி(சுவிஸ்), பிறேமச்சந்திரன்(ஜெர்மனி), விமலச்சந்திரன்(அவுஸ்திரேலியா), குலமகள்(கனடா), கலைமகள்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரத்தினம், பாலரத்தினம், சண்முகரத்தினம், பவளராணி, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஞானேஸ்வரி, குகரத்தினம், சீவரத்தினம், செல்வராணி, இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமதி, விஜி, வதனலோகன், மணிசேகரன், தயாழினி, றேகா, கீதாகரன், சூரியகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவிசங்கர், சங்கீதா, கிருஷ்ணா, பிரியன்கன், பிருத்திகா, பிரணவன், லௌசிகன், ஜெனோசிகன், வினுசன், மதுசன், யதுசா, அபிமன்யூ, அபிராமி, ஆருஜன், ஐஷ்வர், அனிஷா, அனுஷ், அட்சரா, அரிணி, அபூர்வா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

