Aruthal

மரண அறிவித்தல்

Photo of Venkatachalam Kamalambikayammal

In loving memory of

Venkatachalam Kamalambikayammal

Age 94June 14, 1926 – September 5, 2020

Born in
Valvettithurai
Lived in
Canada, Australia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வ.இ.இராமசாமிப்பிள்ளை(RVG) ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற டாக்டர் இரத்தினவடிவேல் வெங்கடாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி(தேவி), கௌசலாதேவி(மான்), சக்திவடிவேல்(துரை), விமலாதேவி(தங்கக்கிளி), சியாமளாதேவி(வண்ணம்), பத்மினிதேவி(மஞ்சு), சதானந்தவடிவேல்(ரவி), நிர்மலாதேவி(ரமணி), சகுந்தலாதேவி(வதனா), நித்தியானந்தவடிவேல்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆனந்தவேல், நடனசிகாமணி, மகேஸ்வரி, வைத்திலிங்கம், இரத்தினசிகாமணி, சிவஞானசுந்தரம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினவடிவேல் அவர்களின் அன்பு சிற்றன்னையும்,

கண்மணியம்மா, ஜெயசுந்தரம், கனகரட்ணம், சிசி, சண்முகராஜா, இராசதுரை ,சுரேந்திரன், தேவகி, சிவகுமாரன், சிறிதரன், அமுதலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பூங்குழலி, மணிவண்ணன் உமாமகள், அபர்ணா, குகானந்தஜோதி ஜெகதேவி, முரளிதரன் பொபிதா, கிரிதரன் ரூபசௌந்தரி, கங்காதரன்(வீரவேங்கை ஜாக்கி), கதாதரன் தர்மினி, காலஞ்சென்ற தமிழ்ச்செல்வி, பரணிதரன் சுகிர்தா, கலைச்செல்வி, அமிர்தலிங்கம் அருட்செல்வி, சிறிதரன் கிரியா, கிரிதரன் ஜனார்த்தனி, பிலிப் சந்திரா, பாலச்சந்திரன் சித்ரா, உமாசங்கர் சரோஜினி, இரவிச்சந்திரன் சிந்து, இராமச்சந்திரன் உமா, வாகீசன் நளாயினி, அரவிந்தன் குமுதினி, முகுந்தன் மதுமினா, வாமனன் காயத்திரி, இளங்கோ ஜமுனா, திவாகர் சுகந்தினி, சிவசெல்வன் ஷோபனா, வசந்த் சுகன்ஜா , ஜெயந்தி, வண்ணம், மலர், வள்ளி, ஷாமினி, ஹரிஹரன் தர்ஷினி, ஷபைன் யாழினி, மயூரன் சேரெனா, சுதன் ஆரண்யா, வினோஷன், பிரசாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கார்த்திகேயன், காயத்திரி, ஜனகன், கஜன், யுவன், கனிகா, நிரோஷன், ஹரிணி, சக்தி, சங்கவி, சந்தனா, மானசி, பகிரதன், ரகுராம், அவுரேலியா, தனுஷா, சரண், விஜய், துளசி, அஞ்சனி, சிவானி, பிரவீன், வருண், அனுஷா, ஹரீஷ், சிறிராம், சிறிவர்தன், அபிநயா, அபிஷன், அபிஷ, வித்தகன், ஷதுர்ஜன், கிருத்திகன், கிருஷ்ணவி, விசாகன், கார்த்திக், பிரித்திகா,கார்த்தி, லெனிஷா, அனிக்கா, லோகன், ஐடீன், சமைரா, சோபியா, சீயோன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · October 4, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.