Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vethanayagam Lathis Loganathan

In loving memory of

Vethanayagam Lathis Loganathan

December 10, 2015

Born in
யாழ் நெடுந்தீவு கிழக்கு
Lived in
Vavuniya, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இராசாவின்தோட்டம், வவுனியா பெரியதம்பனை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேதநாயகம் லாதீஸ் லோகநாதன் அவர்கள் 10-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேதநாயகம் றோசலீன் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சரஸ்வதி(யாழ்/ இராசவின்தோட்டம்) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தபோ, மரியா, மதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(தவம்- லண்டன்), பாக்கியம்(தம்பனை), மற்றும் மரியநாயகம்(செல்வம்- பிரான்ஸ்), மரியரட்னம்(அரியம்- லண்டன்), திலகம்(இலங்கை), காலஞ்சென்ற குமார், உதயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நித்தியா, பிரெடெரிக், காலஞ்சென்ற மாலினி, ஜனா, சுதன், தர்மி, கீர்த்தி, உதி, சபி, கண்ணன், மிதுன், கிஷோர், கரிஸ், சாத்விகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாந்தா, சாந்தி, ராதா, காலஞ்சென்ற கோபாலபிள்ளை, துரைராஜா, விஜயன், சறோ, செல்வி, கிருபா ஆகியோரின் அருமை மைத்துனரும்,

யோ மரியநாயகம், வடிவேல், ரூபி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிறிஸ்ரி, நிருபா, தீபா, அமல, வேதன், மதன், கிங்ஸ்லி, லூட்சியா, கிஷாந், கிரோஷன், நிரோஷன், சாருகா, அபிலக்‌ஷன், சுபலக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கிளிமன்ஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.