Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vethanayagam Pathmavathy

In loving memory of

Vethanayagam Pathmavathy

Age 77October 20, 1938 – August 28, 2016

Born in
Pungudutivu 3rd Ward
Lived in
Vasavilan, Kili Vaddakachchi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேதநாயகம் பத்மாவதி அவர்கள் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பி ஐயா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இறப்பியல் பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜோன்சன்(ஆசிரியர்- யாழ் மகா ஜனா கல்லூரி), வினோதினி, ஜெயவதனி(லண்டன்), ரொபின்சன்(லண்டன்), வில்சன்(ஆசிரியர்- லண்டன்), ஜெசி(இலங்கை), ஜெனிதா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகாம்பிகை, மகேந்திரன், மலர், குலேந்திரன், சுந்தரலிங்கம், புவனேஸ்வரி, பர்வதம், வசந்தி, ஜிவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீரதி(ஆசிரியர்), கெளதமன், சிறி(லண்டன்), யுகப்பிரியா(ரதி- லண்டன்), சுதர்சினி(ஆசிரியர்), அமரசிங்கம்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இம்மனுவவேல், சிங்கராஜா, புஸ்பராணி, ஜெயநாயகம், மற்றும் செல்வநாயகம், அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்சுதா, சப்தனா, காலஞ்சென்ற சஜினிக்கா, லிவிசா, றக்சனா, சபி, ஜெனோசன், ஜதுசன், கஜனிக்கா, கீர்த்தனா, கெல்சி, றொசிகாந், ரிசிகாந், கெளசிகாந், றிசிபவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-08-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கல்வியங்காடு சவேரியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.