மரண அறிவித்தல்

In loving memory of
Vethanayagam Thenaris Christy
Age 55July 3, 1961 – March 7, 2017
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் தெனாறிஸ் கிறிஸ்ரி அவர்கள் 07-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேதநாயகம், அஞ்சலின் தம்பதிகளின் ஏகப் புத்திரரும், அந்தோனிப்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரினா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோர்ச் தர்சன்(பிரான்ஸ்), ஆன் கிறிஸ்ரா(லண்டன்), கிளவ்டின், கிளவ்டியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராணி, ராஜி, கலா, கெளரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹசியன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சான்டோ, ஜஸ்ரின், பிறன்டா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஐடன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அச்சுவேலி புனித சூசையப்பர் தேவாலயத்தில் திருப்பலிப்பூசைக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

