மரண அறிவித்தல்

In loving memory of
Vethanayagi Somasundram
Age 77April 3, 1941 – September 21, 2018
- Born in
- Nallur
- Lived in
- Inuvil, Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேதநாயகி சோமசுந்தரம் அவர்கள் 21-09-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கச்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசப்பா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெயபாலன்(கனடா), ஜெயச்சந்திரன்(கனடா), ஜெயலக்ஷ்மி(ஜெர்மனி), ஜெயராசன், ஜெயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபதி, இராசநாயகி மற்றும் வள்ளிநாயகி, நீலாதாட்சி, காலஞ்சென்ற கேதீஸ்வரன், நாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிருந்தா, தங்கலக்ஷ்மி, சசிதரன்(நாதஸ்வரம்), தாட்ஷாயணி, ஜிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தசாங்கன், அனுசியன், பானுஜன், சாலினி, தரணி, அபிராமி, அர்ச்சனா, அபிஷேகன், திருத்தணிகன், மதுஷன், கபாலினி, சகரிகா, றிஸ்மன், கரிஸ்ரன், அத்விகா, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-09-2018 சனிக்கிழமை அன்று பொரளை Supreme மலர்ச்சாலையில் மு.ப 09:00மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும், 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

