மரண அறிவித்தல்

In loving memory of
Vethavanam Sithamparanathan
Age 84January 10, 1933 – July 14, 2017
- Born in
- Batticaloa
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேதவனம் சிதம்பரநாதன் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு திருமதி வேதவனம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ஜுனன், அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெவின் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளுக்கு பின்னர் பி.ப 01:00 மணியளவில் St. Matthias Church Rushgrove Ave, Colindale, London, NW9 6QY, United Kingdom எனும் முகவரியில் மதிய உணவு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

