மரண அறிவித்தல்

In loving memory of
Vetrivelu Kidana Pillai
Age 76November 25, 1940 – March 13, 2017
- Born in
- Thirunelvely East
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சட்டநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேலு கிட்ணபிள்ளை அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு(முதலியார்), சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனபாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி(பிரதேச செயலகம்- நல்லூர்), நந்தினி, பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிறிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், சட்டநாதன், மற்றும் சந்தானகோபால், காலஞ்சென்ற தெய்வேந்திம், குலநாயகி, நல்லநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராஜா அவர்களின் பாசமிகு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

