1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Victoria Rajadurai
Age 69February 2, 1948 – September 8, 2017
- Born in
- Anaikottai
- Lived in
- Vavuniya, Colombo, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விக்ரோறியா இராஜதுரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை இந்த உலகிற்கு தர தன்னை இழந்து
தினம் தினம் ஊனின்றி உறக்கமின்றி எம்மை ஒரு
உயிராக்கி தானே சுமந்து இருள் சூழ்ந்த எம்மை
வெளியுலகம் காண நீ கொண்ட வலியால் அய்யோ
அம்மா என்றோயே எம்மை கண்ட அக்கணம் நீ
கொண்ட வலிகள் நிறைவற்று போனதோ உன்
முகத்தில் புன்னகை மட்டும் தவழ்ந்ததே
கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்
வார்த்தை இல்லாமல் பேசினேன்
கவலை இல்லாமல் வாழ்ந்தேன்
எம் தாயின் கருவறையில் மட்டும்
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்.
— சுரேஸ்குமார்(மகன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

