மரண அறிவித்தல்

In loving memory of
Vigneswaran Thurupathan
October 30, 2016
- Born in
- Alvai north
- Lived in
- London, Puththoor
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன், யாழ். புத்தூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் துருபதன் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், விக்னேஸ்வரன் யமுனாராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யோகராசா, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மிதிலா அவர்களின் அன்புக் கணவரும்,
யுவன், யுதிஷ், அதிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யாழினி, தமிழினி, தர்மினி, நிலானி, தாயகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி, அகல்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2016 திங்கட்கிழமை அன்று புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

