மரண அறிவித்தல்

In loving memory of
Vigneswary Arasendran
Age 81June 16, 1936 – November 12, 2017
- Born in
- Kantharodai
- Lived in
- Ajax
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி அரசேந்திரன் அவர்கள் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், பவளம்(லண்டன்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகரட்ணம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அரசேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மாலினி, செல்வக்குமார், ஜெயந்தினி, வதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அற்புதானந்தன், தயாராணி(லண்டன்), யோகராணி(லண்டன்), திருச்சந்திரன்(இலங்கை), மகாதேவன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மநாதன், லலிதா, ஜெகதீஸ்வரன், சிவசொருபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இங்கிலாந்தை சேர்ந்த சாந்தி, ஜெயா, ஆனந்தா, தயாசோதி, கீதா, ரகு, ரவி, றஞ்சன், அம்பிகா, சுவிற்தி, சந்திரபிரகாஸ், அஜந்தன், மதன், பவா, பிரதீப் மற்றும் சசி(கனடா) ஆகியோரின் பெரிய தாயும்,
தர்சிகா, தர்ஷன், டினேஷன், பிரசாந், பிரவினா, ஜெனீஸ், ஜெயானி, அஜினா, அஜீவ அனூத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இங்கிலாந்தை சேர்ந்த மதுரா, மாதுளன், ஜெனிரா, சுயிற்ரா, அபிசா, ஆகிஸ், அனிர்ரா, அனீஸ், சிறிசா, பிரதீக், அனோயன், அபிரா, அனோன், அருட்சன், அக்சயன்,அனுசன், அஸ்வின், கிறிஸ், லச்சன், கிசானி, சிவானி, சுவாதி, பிறித்தா, நிறேன், அமேயா மற்றும் கனடாவை சேர்ந்த அச்சன், அனுசன் ஆகியோரின் ஒன்றுவிட்ட அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

