மரண அறிவித்தல்

In loving memory of
Vigneswary Kandiah
Age 78April 3, 1939 – December 17, 2017
- Born in
- Sandilippay
- Lived in
- Uduvil, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி கந்தையா அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுகிர்தரட்ணம் தில்லைமலர் தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சுசீந்திரன்(Vancouver), மைதிலி(Vancouver), சுதர்சன்(Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரவீனா, சங்கீத், ஷகி, மித்ரா, ஸ்வேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிருந்தா(Vancouver), திருநாதன்(Vancouver), ஷெரீன்(Toronto) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விமலேஸ்வரி(பாலகி), ஞானவிக்னவேல்(பெரியதம்பி), ஞானஸ்கந்தன்(ஞானா), சிவஞானசக்திவேல்(சக்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகசீலன், சந்திரவதனா, கல்யாணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

