மரண அறிவித்தல்

Vigneswary Thambithurai
Age 72
- Born in
- Kondavil Center East
- Lived in
- Kondavil Center East, Colombo, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி தம்பித்துரை அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமுதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீ பாஸ்கரன்(நோர்வே), மஞ்சுளம்(இலங்கை), மைதிலி(கனடா), மலர்விழி(பிரித்தானியா), பகிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரட்னரூபி, காலஞ்சென்ற திருமாறன், வேலுப்பிள்ளை, ரஜிகரன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், குலேந்திரராசா மற்றும் சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், செல்வராசா மற்றும் இராஜலட்சுமி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நரேந், யோகான், சஞ்சஜன், பவித்ரா, நிதர்சன், சஜினி, விநோஜன், அகரன், அகவி, நிடின், நிடிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

