Aruthal

மரண அறிவித்தல்

அன்னை மடியில்September 25, 1946
இறைவன் அடியில்December 6, 2018
Photo of Vigneswary Thambithurai

Vigneswary Thambithurai

Age 72

Born in
Kondavil Center East
Lived in
Kondavil Center East, Colombo, Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி தம்பித்துரை அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமுதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீ பாஸ்கரன்(நோர்வே), மஞ்சுளம்(இலங்கை), மைதிலி(கனடா), மலர்விழி(பிரித்தானியா), பகிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இரட்னரூபி, காலஞ்சென்ற திருமாறன், வேலுப்பிள்ளை, ரஜிகரன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், குலேந்திரராசா மற்றும் சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், செல்வராசா மற்றும் இராஜலட்சுமி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நரேந், யோகான், சஞ்சஜன், பவித்ரா, நிதர்சன், சஜினி, விநோஜன், அகரன், அகவி, நிடின், நிடிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.