மரண அறிவித்தல்

In loving memory of
Vijaludsumi Kanagenthiram
Age 70August 17, 1947 – April 8, 2018
- Born in
- Urelu
- Lived in
- Kili Kanakapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட விஜியலட்சுமி கனகேந்திரம் அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகேந்திரம்(சமூக ஆர்வலர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வசந்தகுமாரி, குமரன் மற்றும் மணிமேகலை, இளங்கோவன், இளவழகன், சூரியகுமாரன், காலஞ்சென்ற கலைவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவதாஸ்(கண்ணன்), செல்வக்குமார், நந்தினி, தமிழினி, தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரமிலா, கேசவி, ரஜனி, சுபலக்ஷன், சுவேத்தா, புவிஷா, அபிசா, கஜீவன், சாயிசன், ஆரணிகா, சுயந்தன், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கந்தன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.46,
5ம் பண்ணை,
கனகபுரம்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

