மரண அறிவித்தல்

In loving memory of
Vijayakumar Rajaradnam
Age 58May 20, 1959 – March 16, 2018
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Colombo Kollupitiya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் இராஜரட்ணம் அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செந்தில்நாதன், மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சாலினி, சஞ்சய்(Zircorn Holdings pvt Ltd), டிலாக்ஷனி, திலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. வினோத் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆரத்யா அவர்களின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற ஜெகநாதன், ராசகுமார்(இலங்கை), மகாலட்சுமி(ஐக்கிய அமெரிக்கா), விஜயலக்ஷ்மி(ஐக்கிய அமெரிக்கா), சிவகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வகுமரன்(கனடா), செந்தூர்குமரன்(சுவிஸ்), திருக்குமரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விவேகானந்தன் புனிதரேகா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.113,
இனப்ளவர் வீதி,
சென். அந்தோனிஸ் மாவத்தை,
கொழும்பு- 03.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

