மரண அறிவித்தல்

In loving memory of
Vijayakumar Santhiravathani
Age 55June 26, 1962 – February 19, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Romilly-Sur-Seine
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Romilly-Sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் சந்திரவதனி அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவானந்தம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
யுவித்தா(விஜி) அவர்களின் அருமைத் தாயாரும்,
கலைச்செல்வி(கனடா), பத்மாசனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சவுந்தர்ராஜா, ரவீந்திரன், காலஞ்சென்ற சிவசுந்தரலிங்கம், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

