மரண அறிவித்தல்

In loving memory of
Vijayakumar Suganthi
Age 42April 27, 1974 – August 17, 2016
- Born in
- Kudathanai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட விஜியகுமார் சுகந்தி அவர்கள் 17-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவகுரு ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மகளும், யேசுதாசன் பார்பறம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜியகுமார்(விஜியன்) அவர்களின் அருமை மனைவியும்,
சுஜிதா, சுனந்தா, விதுசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
எதிர்மன்னசிங்கம்(பிரான்ஸ்), ஜெயசிங்கம்(பிரான்ஸ்), குணசிங்கம்(பிரான்ஸ்), சுகிர்தா(பிரான்ஸ்), புஸ்பானந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்ரன் பெனடிற்(மலேசியா), டயானா(பிரான்ஸ்), டயஸ்(இலங்கை), டங்கேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

