6ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vijayalaxmi Nadeswaran
Age 61December 19, 1953 – February 26, 2015
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
சாந்தமே!
சாந்த இலட்சுமியே!
சுபமே!
சுப இலட்சுமியே!
வசீகரியாய் என்னுள் வந்தாய்!
சுபகரியாய் சென்று விட்டாயே?
ஆறாண்டுகள்!
ஆற்றாத்துயர்!
ஆறவில்லையே?
அம்மா!
உம்மிடம் கற்றவை ஏராளம்
சான்றோர் போற்றும் பெண்மை!!
உலகம் வணங்கும் தாய்மை!!
வஞ்சகமிலா அன்பின் தூய்மை!!
நற்குணத்தின் நல்வழி நேர்மை!!
பள்ளி சொல்லும் பாடத்தை
அள்ளித் தந்த பாடசாலையே!
வாழ்க்கை என்ற நெடுஞ்சாலையில்
நித்தம் நீதானம்மா...
உங்கள் ஆத்மா சாந்திபெற பேச்சியம்மனிடம்
இறைஞ்சுகின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

