மரண அறிவித்தல்

In loving memory of
Vijayan Sithamparapillai
Age 66June 19, 1953 – April 12, 2020
- Born in
- Vannarpannai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட விஜயன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அற்புதம் சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயம்(ஜேர்மனி), பாலேந்திரன்(லண்டன்), சிவராஜா(லண்டன்), யோகநாதன்(அவுஸ்திரேலியா), ஜெயசந்திரன்(கனடா), ஜெயகெளரி(பிரான்ஸ்), ஜெயகாந்தி(லண்டன்), சந்திரபாபு(இலங்கை), ஜெயதேவி(லண்டன்), ஜெயரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜயலக்ஷ்மி, கமலசாந்தினி, சீதாதேவி, தர்மலக்ஷ்மி, கிருஷ்ணமூர்த்தி, மணிவண்ணன், குவேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யசோதா, மயூரன், அஞ்சலீனா, கஜன், செந்தூரன், வினித், அகல்யா, ருஷாலினி, சயுர்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அபிஷா, அபிராமி, காயத்திரி, பிரதாயினி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

