மரண அறிவித்தல்

In loving memory of
Vijayarathnam Savarimuthu
Age 58April 11, 1958 – May 10, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை சுப்பர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினம் சவரிமுத்து அவர்கள் 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, தங்கமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயராணி(ஜெர்மனி), விஜயகுமார்(அவுஸ்திரேலியா), விஜயகாந்தன்(ஜெர்மனி), விஜயராஜா(நோர்வே) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
ரோஸ்மலர்(சிந்தாத்துரை), காலஞ்சென்ற ஜேசுராஜா(ஐயாமணி), ரத்தினகுமார், பருவதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 01:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

