Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புJanuary 25, 1936
இறப்புOctober 4, 2019
Photo of Vijayaratnam Kandiah

Vijayaratnam Kandiah

Age 83

Born in
Alaveddi
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் கந்தையா அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மதிவதனி, கெளதமி, காலஞ்சென்ற பிரதாபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன், தெய்வேந்திரன்(ரஜி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தனலக்சுமி மற்றும் கமலாலக்சுமி, சொர்ணலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருணாச்சலம், அருளானந்தம், தர்மசந்திரன், மற்றும் விக்கினராஜா, காலஞ்சென்றவர்களான நடனசபை, தனபாலசிங்கம், சிவானந்தன், மற்றும் விவேகானந்தன், சர்வானந்தன், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, விக்கினேஸ்வரி, மற்றும் ராஜேஸ்வரி, ஜெயலக்சுமி, கண்மணி, திலகா, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாகரன், நிவாகரன், சுகன்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லக்‌ஷ்மன், காலஞ்சென்ற மேகலா, மற்றும் ரஞ்சிற் ஆகியோரின் அன்பு மாமனும்,

கபிஷன், சரண்யா, மதுஷியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · November 3, 2019நன்றி நவிலல்Read notice →
  2. Anniversary · October 4, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.