மரண அறிவித்தல்

In loving memory of
Vijayaretnam Arulampalam
Age 77May 18, 1939 – August 2, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Velanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரெட்ணம் அருளம்பலம் அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், சோமசுந்தரம் பாக்கியலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமேகலை அவர்களின் பாசமிகு கணவரும்,
யாழினி, தீபனா, காலஞ்சென்ற வித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாக்கியலக்சுமி, தெய்வேந்திரநாதன், காலஞ்சென்ற Dr. பேரின்பநாதன், விமலாதேவி, அன்னலட்ச்சுமி, குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிமதனகேசவன், ரமித்பிரகாசம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2016 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

