மரண அறிவித்தல்

In loving memory of
Vimaladevi Supramaniyam
Age 65April 28, 1950 – April 15, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Kilinochchi, Vavu Maharampaikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளான் வீரமனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை தற்காலிக வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளம் ராதா ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற இளையதம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம்(மகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஷ்குமார்(லண்டன்), ராஜ்குமார்(நெதர்லாந்து), ரசியந்தினி(பிரான்ஸ்), சுவியந்தினி(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜசிங்கம்(கனேடி- கனடா), கமலாதேவி(குப்பிளான்), சிவநேசம் சந்திரவதனம்(கனடா), மணிமேகலை(குப்பிளான்), புவனேஸ்வரி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சந்திரகலா, ரகுநாதன், வேணுகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றஜிக்கா, றஜீவன், றஜீனா, றதீனா, றயோன், ஜினுசாந், ரிசாந், அஸ்வினி ரித்திகா, ரிதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ராதா ஒழுங்கு,
மகாறம்பைக்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

