Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vimalakanthan Jeyagamasundhari

In loving memory of

Vimalakanthan Jeyagamasundhari

Age 65July 29, 1951 – August 27, 2016

Born in
Chunnakam
Lived in
Chunnakam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விமலகாந்தன் ஜெயகாமசுந்தரி அவர்கள் 27-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விமலகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

கீத்தா, ரமேஸ், பவுனா, கல்யாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தகுமார், ரவிக்குமார், பானுரேகன், சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்வநாதன், தர்மலிங்கம், நடராஜா, லகுலேஸ்வரன், சுரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிதர்சன், ஜோதிகா, சஜிதன், அஜிதன், கபிலாஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-08-2016 திங்கட்கிழமை அன்று சுன்னாகம் கொத்தியாவத்தையில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.