மரண அறிவித்தல்

In loving memory of
Vimalan Sivagnanam
Age 44March 15, 1975 – April 3, 2019
- Born in
- Vaddukottai
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலன் சிவஞானம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவஞானம் சிவகலா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி ஐயம்பிள்ளை, நல்லதம்பி ஐயம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஐங்கரன், குமுதினி, அமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிசங்கர், திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனிஷ்கா, அபிஷன், டனோஷிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

