Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vimalanathan Maheswaren

In loving memory of

Vimalanathan Maheswaren

Age 65October 13, 1950 – May 22, 2016

Born in
Jaffna
Lived in
Lyon

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலநாதன் மகேஸ்வரன் அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன், அன்னபூரணம்(வேவி) தம்பதிகளின் அன்பு மகனும், வஸ்தியாம்பிள்ளை மரியாம்பிள்ளை அமிர்தநாயகி(வசாவிளான் உத்தரியமாதா கோவிலடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூர்துநாயகி(லூட்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சீவன்(Anthonin- ஸ்காட்லாந்து), பிரதீபன்(Marc), பிரியாந்தி(Anne) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விமலராணி(விமலா), காலஞ்சென்ற விமலேந்தி(றாதா), விமலேஸ்வரி(லலி- ஜெர்மனி), விமலசுந்தரி(சாரதா- பிரான்ஸ்), விமலேந்திரன்(உருத்திரன்- பிரான்ஸ்), விமலாவதி(ரதி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகம்(இலங்கை), நிர்மலதேவா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீஸ்காந்தராஜா(ஜெர்மனி), தர்மேந்திரன்(கண்ணன்- பிரான்ஸ்), சுதா(பிரான்ஸ்), பிரின்ஸ்(பிரான்ஸ்), வேதானந்தம்(கனடா), காலஞ்சென்ற மேரி, திரேசா, சின்னமலர், ஜோசெபின் பங்கராஜா(கனடா), அருட்சகோதரி கொன்சிலியா(திருச்சிலுவை கன்னியர்மடம்- கொழும்பு), காலஞ்சென்ற செபரட்ணம், அருட்சகோதரி மரியா(திருச்சிலுவை கன்னியர்மடம்- யாழ்ப்பாணம்), ராஜேஸ்வரி(ரூபி), பங்கராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Benoit, Nathalie ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அயன்(Aayan) அவர்களின் அன்புப் பேரனும்,

ஜெயந்தா, ஜெயா, ரூபா, நுரேன், சுஜி, கோபி, பரா, லவன், றோமன், பவின் ஆகியோரின் அன்பு மாமாவும்,

லவனியா, விதுசன், கபிஷன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.