Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vinasi Nagamuthu

In loving memory of

Vinasi Nagamuthu

Age 80April 7, 1938 – May 1, 2018

Born in
யாழ் வயாவிளான் கிழக்கு
Lived in
Nangis

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வயாவிளான் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nangis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வினாசி நாகமுத்து அவர்கள் 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசி, சின்னக்குட்டி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கார்த்திகேசு(காக்கையன்), முத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜேஸ்வரி, பூபாலசிங்கம், பரராஜசிங்கம், லலிதகுமார், யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசமணி(வயாவிளான்), காலஞ்சென்ற செல்லம்மா, சின்னத்துரை, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாதேவன், விமலா, சந்திரராணி, திருமலர், தேவராஜா, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சின்னராசா, சின்னப்பொடி, காலஞ்சென்ற கணபதி, செல்லர், இராசசிங்கம், நாகமுத்து, கிருஸ்ணபிள்ளை, இரத்தினம், இராசம்மா, செல்லமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வவி, ஜெயக்காந்தன், றயன், இதயவதி, காலஞ்சென்ற ராசன் ஆகியோரின் பெரியப்பாவும்,

ராசா, சந்திரகுமார், குமுதா, புஸ்பராணி, இராஜேந்திரம், யோகம்மா, செல்வம், இராசதுரை, இராஜலிங்கம், ராசாத்தி, ராசா, அப்பன், சிவமணி, குணமணி, நவமணி, ராசா, ஜெயக்குமார், உதயகுமார், செல்லமணி, இதயமணி, காலஞ்சென்ற ஜெயமணி, சிவானந்தம், சிவமலர், சிவஞானம், சாந்தகுமார், சுகந்தன், சர்மினி, தயானி, மகேந்திரம், ஆனந்தம், அமுதன், சிறீக்காந்தன், மாதினி, இதயராசா, றதிதேவி, கெளரி, யூதன்ராஜ், நிருஜன், நிதன், நிசாலினி, நிக்சிகா, தர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதிவதனி, ஜெயவதனி, பகீரதன், மயூரதன், பிறாயன், பிறன்டா, பிறிண்டன், லக்சிகா, கஜசிந்திஜா, கஜகோபிகா, லக்சிகன், நிராஜ், நிரோசனா, நிரோசன், நிருஜா, நிருசான், அபர்ணா, திவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரசாம், விதுசாம், அசானா, தக்சிகன், அக்சயா, அகிசன், மைசா, சயன், மானுஜா, அஜநேத்ரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.