Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Vinasithambi Kunjithapatham

In loving memory of

Vinasithambi Kunjithapatham

Age 54November 9, 1958 – January 22, 2013

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Vavu Omanthay, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வினாசித்தம்பி குஞ்சிதபாதம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

சிறு வயது முதலே குடும்பப்பாரம்
தனைச் சுமந்து
சின்னப்பிள்ளைத் தனங்களை மறந்து
சிறப்பாகவே தொழில்தனைச் செய்து
சீரிய நெறியுடன் வாழ்ந்து வந்தவரே
உங்களை அப்பாவாய் பெற்றதனால்
பெற்றோமே பெரும்பேறு

கண்ணை இமை காப்பது போல்
எங்களை அரும்பாடுபட்டு
அறநெறியில் வளர்த்தீரே
இன்று நாம் உங்களை இழந்து
ஆண்டுகள் மூன்று ஆனதுவே
உங்கள் கனிவான புன்னகையை
என்று நாம் காண்போமோ

எத்தனை ஆண்டுகள் கழித்தாலும்
எங்களின் இதயத் துடிப்பில்
நொடிப்பொழுதும் உங்கள் நினைவே

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், தாய், சகோதர, சகோதரிகள்,
மாமா, மாமி, மைத்துனர், மைத்துனிமார்கள், மருமக்கள்
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · February 5, 20174ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.