மரண அறிவித்தல்

In loving memory of
Vinasithamby Kanagasundaram
Age 93October 24, 1924 – September 2, 2018
- Born in
- Karainagar
- Lived in
- Colombo, United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா கலிபோர்னியா, நியூயோர்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி கனகசுந்தரம் அவர்கள் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஓவசியர்) தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் இணைபிரியாக் கணவரும்,
உமாதேவி((Former Accountant National Paper Corporation- Colombo, ஐக்கிய அமெரிக்கா), உமாதேவன்((Former Manager Seylan Bank- ஐக்கிய அமெரிக்கா), தமயந்தி(ஐக்கிய அமெரிக்கா), கிரிஜாதேவி(surveyor department Colombo, ஐக்கிய அமெரிக்கா), சண்முகநாதன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. மணிவண்ணன்((National Hospital Colombo, இலங்கை) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
கனகலிங்கம், பூமணி, லோகேஸ்வரன், கணேசலிங்கம், பிருந்தா, ரவிதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மகேஸ்வரி, சிவப்பிரகாசம் மற்றும் சரஸ்வதி அம்மா, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவபாக்கியம் மற்றும் வேலாயுதபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரஷாந்தி - தனுஷ், கிஷோத், சிவசங்கர், சியாம் சங்கர், அர்ஜூன், அபிராமி, கோபிநாத், கோகுல்நாத், வசீகரி ஆகியோரின் ஆசைப் பேரனும்,
அபிமன்யு அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

