Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vinasithathampi Ragunathan

In loving memory of

Vinasithathampi Ragunathan

Age 75January 14, 1945 – January 1, 2021

Born in
Vavuniya
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா ஓமந்தை கொந்தைக்காரன் குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி இரகுநாதன் அவர்கள் 01-01-2021 வெள்ளிகிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, வசந்தகுமாரி(பிரான்ஸ்), விஷ்ணுமூர்த்தி(கனடா), விஜயகுமாரி(அவுஸ்ரேலியா), கிருஷ்ணமூர்த்தி(அவுஸ்ரேலியா), குகமூர்த்தி(ஜேர்மனி), செந்தல்மூர்த்தி(பிரான்ஸ்), ராஜகுமாரி(ஜேர்மனி), சயந்தன்(கனடா) அன்புத் தந்தையும்,

இரத்தினசிங்கம், காலஞ்சென்ற சிவதாஸ், கிருஷ்ணப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பிறைசூடி, சிவபாலன் மற்றும் சிவசோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மனோன்மணி, மங்கலேஸ்வரி, இன்பவதி, காலஞ்சென்ற அற்புதராணி, பத்மாவதி, காலஞ்சென்ற தவபாலன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரி, சிவயோகரா, காலஞ்சென்ற சிவயோகேஸ்வரராசா, சிவசோதி, சிவசூரியகுமார், சிவநாதன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதன், அருளினியா, ஜெயராசா, சஞ்ஜிதா, பவித்திரா, சனா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரக்சிகா, லோவிஷா, ஜெவின், அதிஸ்ரா, சர்வின், இலக்குமி, இசை, இயல், அஸ்வினி, வேணுகாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.