மரண அறிவித்தல்

In loving memory of
Vinayagamoorthy Kumuthini
Age 54May 26, 1962 – September 8, 2016
- Born in
- யாழ் கருகம்பனை
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கருகம்பனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி குமுதினி அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நன்னிதம்பி சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஜா, யோகான் ஆகியோரின் அருமை தாயாரும்,
சுபோதினி(கொழும்பு), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

