மரண அறிவித்தல்

In loving memory of
Visaalaadshipillai Nadarasa
Age 94January 13, 1923 – September 30, 2017
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி வேவில் வளவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சிப்பிள்ளை நடராசா அவர்கள் 30-09-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நவரட்ணராஜா(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்), காலஞ்சென்ற சிவராசா(சின்னக்கிளி), மல்லிகாதேவி இராசேந்திரம், இந்திராணிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஸ்பலீலா நவரட்ணராஜா, வைத்திலிங்கம் இராசேந்திரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாழினி ரமணன், தாட்சாயினி லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

